ETR.FM

7ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

30.10.2021 04:11 1 நிமிட வாசிப்பு
7ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் முகாம்களில் 7ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்