ETR.FM

கீழடி அகழாய்வின் 6 கட்ட அறிக்கை

01.01.2022 14:07 1 நிமிட வாசிப்பு
கீழடி அகழாய்வின் 6 கட்ட அறிக்கை

கீழடி அகழாய்வின் 6 கட்ட அறிக்கைகளையும் விரைந்து வெளியிடத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் 8வது கட்ட அகழாய்வை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்