முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் மயில் சிலையை தேடும் பணியில் நவீன கருவி 28.03.2022 10:16 1 நிமிட வாசிப்பு சென்னை மயிலாப்பூர் தெப்பக்குளத்தில் மயில் சிலையை தேடும் பணியில் நவீன கருவி ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனத்தின் நவீன கருவிகளைக் கொண்டு சிலையை தேடி வருகின்றனர். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு