முகப்பு / சினிமா சினிமா லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இளையராஜா இரங்கல் 06.02.2022 15:06 1 நிமிட வாசிப்பு லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். லதா மங்கேஷ்கர் மறைவு இசையுலகுக்கே மாபெரும் இழப்பு. லதா மங்கேஷ்கர் மறைவு என்னுடைய மனதில் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது என கூறினார். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு