ETR.FM

விஜய் படத்தில் சிவகார்த்திகேயன்

12.08.2021 07:32 1 நிமிட வாசிப்பு
விஜய் படத்தில் சிவகார்த்திகேயன்

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிக்கும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார். படத்தில் இவர் ஒரு பாடல் எழுதுவதோடு, அதை பாடவும் உள்ளார்.

அனிருத் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் பல ஹிட் பாடல்கள் வந்துள்ளன. அந்த வரிசையில் இந்த பாடலும் இடம் பெறும் என தெரிகிறது.

முன்னதாக சிகார்த்திகேயன் பணியை தனுஷ் செய்வதாக தகல் வெளியானது. ஆனால் படப்பிடிப்புகளில் தனுஷ் பிஸியாக உள்ளதால் சிவகார்த்திகேயன் தற்போது இணைந்துள்ளார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்