முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் 24 மணி நேரத்தில் 149 பேருக்கு கொரோனா 11.02.2022 11:48 1 நிமிட வாசிப்பு புதுச்சேரியில் மேலும் 149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்தப்பாதிப்பு 1,65,071-ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் இதுவரை 1,61,121 பேர் குணமடைந்த நிலையில், 3,950 பேர் சிகிட்சை பெற்று வருகின்றனர். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு