ETR.FM

ராகுல் காந்தி தலைமையில் எதிர்கட்சித் தலைவர்கள் ஆலோசனை

06.08.2021 08:03 1 நிமிட வாசிப்பு
ராகுல் காந்தி தலைமையில் எதிர்கட்சித் தலைவர்கள் ஆலோசனை

டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற கூட்டத்தொடரின் எஞ்சிய நாட்களில் எந்தவிதமான உத்தியை கடைபிடிப்பது என் ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்