ETR.FM

வெளியாகவுள்ள பைசன் திரைப்படத்தின் ட்ரைலர்!

14.10.2025 13:56 1 நிமிட வாசிப்பு
வெளியாகவுள்ள பைசன் திரைப்படத்தின் ட்ரைலர்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் பைசன்.

கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதையாக இப் படம் உருவாகியுள்ளது.

இப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, கலையரசன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இத் திரைப்படம் எதிர்வரும் 17ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் இன்று மாலை 6.00 மணிக்கு படத்தின் ட்ரெய்லர் வெளியாகவுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்