முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் வாவா சுரேஷ் நாளை டிஸ்சார்ஜ் 06.02.2022 14:53 1 நிமிட வாசிப்பு பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாவா சுரேஷ் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு