முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் சிபிஐ அலுவலகத்தில் தீ விபத்து..!! 17.09.2021 12:39 1 நிமிட வாசிப்பு டெல்லி லோதி சாலை பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்தின் தரைத்தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சிபிஐ அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள், ஊழியர்களை அப்புறப்படுத்திய நிலையில் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு