ETR.FM

சித்திரை திருவிழாவிற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார்

12.04.2022 10:41 1 நிமிட வாசிப்பு
சித்திரை திருவிழாவிற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார்

மதுரை சித்திரை திருவிழாவிற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் என அமைச்சர் சேகர்பாபு கூறினார். 

சித்திரை திருவிழாவையொட்டி, 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் எனவும் தெரிவித்தார். 

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்