ETR.FM

புதுச்சேரியில் இருந்து தமிழகம் வர அனுமதியில்லை

16.01.2022 05:52 1 நிமிட வாசிப்பு
புதுச்சேரியில் இருந்து தமிழகம் வர அனுமதியில்லை

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் புதுச்சேரியில் இருந்து வருவோர் திருப்பி அனுப்பப்படுகின்றனர். உரிய காரணம் இன்றி தமிழகம் வருவோரை எல்லையில் காவல்துறையினர் நிறுத்தி திருப்பி அனுப்புகின்றனர்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்