இந்தியாவிற்கான தலைமைப் பொருளாதார ஆலோசகர் ராஜினாமா

08.10.2021 15:40:54

இந்தியாவிற்கான தலைமைப் பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியம் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது 3 ஆண்டு பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து கே.வி.சுப்பிரமணியம் பதவி விலகினார்.