ETR.FM

கிறிஸ்துமஸ் - முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

24.12.2021 11:42 1 நிமிட வாசிப்பு
கிறிஸ்துமஸ்  - முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

அன்பு, அமைதி அனைவரது வாழ்விலும் தவழ்ந்திட கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அனைவரும் சமம் என்ற சமத்துவ கொள்கை கிறிஸ்துமஸ் நாளில் மிளிர்வதை காண்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்