முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் ஆட்டோ மொபைல் நிறுவனத்தில் தீவிபத்து 18.11.2021 08:37 1 நிமிட வாசிப்பு மும்பை போவாய் பகுதியில் உள்ள ஆட்டோ மொபைல் நிறுவனத்தில் திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 4 வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு