ETR.FM

அஜித்தை சந்தித்த நடிகர் சூரி போட்ட நெகிழ்ச்சி பதிவு!

16.11.2025 13:04 1 நிமிட வாசிப்பு
அஜித்தை சந்தித்த நடிகர் சூரி போட்ட நெகிழ்ச்சி பதிவு!

நடிகர் சூரி காமெடியனாக இருந்து ஹீரோவாக தமிழ் சினிமாவில் தற்போது வலம் வருகிறார். அவர் தற்போது நடிகர் அஜித்தை நேரில் சந்தித்தது பற்றி நெகிழ்ச்சியாக இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்.

அவரை பார்த்த நொடியிலேயே புரிந்தது - உண்மையான வெற்றி உருவாக்கப்படுவதல்ல; அது தினமும் உழைப்பாலும், மனவலிமையாலும் சம்பாதிக்கப்படுவது.

அவருடன் நடந்த அந்த உரையாடல் அமைதியாக இருந்தாலும் ஆழமான அர்த்தம் கொண்டது. இவ்வாறு சூரி பதிவிட்டு 

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்