ETR.FM

7 மணி நேரத்தில் 14.58 லட்சம் பேருக்கு தடுப்பூசி

26.09.2021 13:37 1 நிமிட வாசிப்பு
7 மணி நேரத்தில் 14.58 லட்சம் பேருக்கு தடுப்பூசி

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாமில் இதுவரை 14.58 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 3-வது வாரமாக காலை 7 மணி முதல் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

இன்றைய முகாமில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்