ETR.FM

மதுசூதனன் உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி

06.08.2021 08:09 1 நிமிட வாசிப்பு
மதுசூதனன் உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மதுசூதனன் உடலுக்கு சசிகலா அஞ்சலி செலுத்தினார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்