முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் சிறந்த தேர்தல் அதிகாரியாக சத்யபிரத சாகு தேர்வு 23.01.2022 09:01 1 நிமிட வாசிப்பு சிறந்த தேர்தல் அதிகாரியாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜன.25ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் சத்யபிரத சாகுவுக்கு குடியரசு தலைவர் விருது வழங்குகிறார். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு