ETR.FM

3 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள், வெளிநாட்டு பொருட்கள் பறிமுதல்

16.09.2021 12:16 1 நிமிட வாசிப்பு
3 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள், வெளிநாட்டு பொருட்கள் பறிமுதல்

கோவை விமான நிலையத்திற்கு ஏர் அரேபியா விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.3கோடி மதிப்பிலான தங்கம் சிகரெட், வெளிநாட்டு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஷார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வந்த 6 பேரிடம் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்