முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் ஆந்திர மாநிலத்தில் 24 மணி நேரத்தில் 1,145 பேருக்கு கொரோனா 11.09.2021 15:43 1 நிமிட வாசிப்பு ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு