முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் பஞ்சாயத்து தலைவர் பதவியை பொதுப் பிரிவினருக்கு மாற்றும் கோரிக்கையை பரிசீலிக்க ஆணை 23.09.2021 17:00 1 நிமிட வாசிப்பு வேலூர் அம்முண்டி பஞ்சாயத்து தலைவர் பதவியை பொதுப் பிரிவினருக்கு மாற்றும் கோரிக்கையை பரிசீலிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதவியை பொதுப் பிரிவினருக்கு ஒதுக்க கோரிய வழக்கில் மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு