முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார் 04.12.2021 06:53 1 நிமிட வாசிப்பு தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான ரோசய்யா காலமானார். உடல்நிலை பாதிக்கப்படும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ரோசய்யா இன்று காலமானார் . பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு