ETR.FM

10 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி இலங்கைக்கு!!

12.04.2022 08:09 1 நிமிட வாசிப்பு
10 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி இலங்கைக்கு!!

அத்தியாவசிய மருந்து கொள்வனவுக்காக 10 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை உலக வங்கி இலங்கைக்கு வழங்கியுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்