முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் ஏகாம்பரநாதர் கோயில் உள்ள பொக்கிஷ அறையில் ஆய்வு 16.08.2021 15:52 1 நிமிட வாசிப்பு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பொக்கிஷ அறையில் இருந்த 16 உற்சவர் சிலைகள் தொடர்பாக போலீசார் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். கோயில் ஆவணங்களில் இல்லாத பல சிலைகள், பொருட்கள் பொக்கிஷ அறையில் இருப்பதாக கூறப்படும் நிலையில் ஆய்வு நடைபெறுகிறது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு