ETR.FM

வெளியானது சமந்தாவின் ‘மா இன்டி பங்காரம்’ ட்ரைலர் !

02.06.2026 15:02 1 நிமிட வாசிப்பு
வெளியானது சமந்தாவின் ‘மா இன்டி பங்காரம்’ ட்ரைலர் !

சமந்தா நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் ‘மா இன்டி பங்காரம்’.

இப்படத்தை பி.வி.நந்தினி இயக்கியுள்ளார்.

இதில், கவுதமி, மஞ்சுஷா மற்றும் திகந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சமந்தா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம், எதிர்வரும் ஜூன் 19 ஆம் திகதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியாகி சமந்தா ரசிகர்கள் மத்தியில் பட்டையை கிளப்பி வருகின்றது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்