ETR.FM

40 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

29.03.2022 07:46 1 நிமிட வாசிப்பு
40 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

மியான்மரில் இருந்து மணிப்பூர் வழியாக காரில் கடத்தி வரப்பட்ட ரூ.40 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. 

கார் இருக்கைக்குள் மறைத்து 10 கிலோ ஹெராயினை கடத்திய 2 பேரை டெல்லி போலீஸ் கைது செய்தனர்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்