ETR.FM

பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

08.12.2021 06:10 1 நிமிட வாசிப்பு
பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் 1037 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

முடிவுற்ற ரூ.533.35 கோடி மதிப்புள்ள திட்ட பணிகளையும் முதல்வர் திறந்து வைத்தார். கொரோனாவால் உயிரிழந்த 2 முன்கள பணியாளர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ரூ.25 லட்சம் நிவாரண உதவி வழங்கினார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்