முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை 01.01.2022 14:06 1 நிமிட வாசிப்பு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அனைத்து மாநிலங்களும் தேவையான அளவு தனிமைப்படுத்தல் மையங்களை ஏற்படுத்த ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு