ETR.FM

பஞ்சாபின் அடுத்த முதல்வர்

19.09.2021 15:30 1 நிமிட வாசிப்பு
பஞ்சாபின் அடுத்த முதல்வர்

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான சுக்ஜிந்தர் ரந்தாவா பஞ்சாபின் அடுத்த முதல்வராக வாய்ப்புள்ளது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பலர் ரந்தாவா பெயரை முதலமைச்சர் பதவிக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்