ETR.FM

வழிபாட்டுத்தலங்கள் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி

14.10.2021 17:25 1 நிமிட வாசிப்பு
வழிபாட்டுத்தலங்கள் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி

வார இறுதி நாட்களில் வழிபாட்டுத்தலங்கள் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்ததற்கு பாஜக வரவேற்பு அளித்துள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு நன்றி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்