முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் ராம்நாத் கோவிந்தை நாளை சந்திக்கிறார் ராகுல் காந்தி 12.10.2021 09:49 1 நிமிட வாசிப்பு லக்கிம்பூர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை சந்திக்கிறார். விவசாயிகள் கொலை சம்பந்தமாக நியாயம் கோரி ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜனாதிபதியிடம் மனு அளிக்கின்றனர். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு