ETR.FM

சாலைகளை மறித்து காலவரம்பின்றி விவசாயிகள் போராட்டம்

21.10.2021 10:33 1 நிமிட வாசிப்பு
சாலைகளை மறித்து காலவரம்பின்றி விவசாயிகள் போராட்டம்

சாலைகளை மறித்து காலவரம்பின்றி விவசாயிகள் போராட்டம் நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு முழு சுதந்திரம் உள்ளதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். சாலைகளை அடைத்திருப்பது போலீசார்தான், நாங்கள் அல்ல என விவசாயிகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்