ETR.FM

கமலின் புதிய படம் சண்டியர்!

09.11.2026 08:32 1 நிமிட வாசிப்பு
கமலின் புதிய படம் சண்டியர்!

சிந்துபாத், சித்தா, வீர தீர சூரன் ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் கமல் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்நிலையில், இந்த படத்தின் புதிய போஸ்டர் தற்போது வெளியாகியிருக்கிறது.

இந்த படத்திற்கு சண்டியர் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. பல வருடங்களுக்கு முன் சண்டியர் என்கிற தலைப்பில் கமல் ஒரு படத்தை துவங்கினார். ஆனால், சாதிய அரசியல் கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பெயரை விருமாண்டி என கமல் மாற்றினார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்