லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

11.10.2021 18:05:34

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு சென்றுள்ள லாஸ்லியா தொடர்ந்து நல்ல படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். கூகுள் குட்டப்பன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள லாஸ்லியாவுக்கு ரசிகர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது.

சமீப காலங்களில் லாஸ்லியா வெளியிடும் போட்டோஷூட்களிலும் அவரது அழகு மெருகேறி கொண்டே வருகிறது. தற்போது மாடர்ன் உடையில் கையில் ரோஜாவை வைத்துக் கொண்டு லாஸ்லியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. லாஸ்லியாவின் அழகில் மயங்கிய அவரது ரசிகர்கள் கவிதை கிறுக்கல்களை கமெண்டில் பதிவிட்டு காதல் செய்து வருகின்றனர்.