ETR.FM

எரிவாயு சிலிண்டர் வெடித்து 5 பேர் பலத்த காயம்

30.08.2021 05:43 1 நிமிட வாசிப்பு
எரிவாயு சிலிண்டர் வெடித்து 5 பேர் பலத்த காயம்

மராட்டிய மாநிலம் மும்பையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். தாரவியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் காயமுற்றவர்கள் சியோன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்