முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை 07.08.2021 15:17 1 நிமிட வாசிப்பு உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதிக்க திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கபப்ட்டுள்ளது. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு