முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் கிருஷ்ணகிரி அருகே சுங்கச்சாவடி அமைப்பதை எதிர்த்த வழக்கு 25.12.2021 11:10 1 நிமிட வாசிப்பு கிருஷ்ணகிரி அருகே சுங்கச்சாவடி அமைப்பதை எதிர்த்த வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நகராட்சி பகுதியிலிருந்து 4.3 கி.மீ. தூரத்தில் சுங்கச்சாவடி அமைப்பதை எதிர்த்து ராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு