ETR.FM

கல்வி அலுவலர்களை பணியிடமாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

25.10.2021 17:03 1 நிமிட வாசிப்பு
கல்வி அலுவலர்களை பணியிடமாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை பணியிடமாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. காஞ்சிபுரம், விருதுநகர், ராமநாதபுரம், திருவண்ணாமலை, நாமக்கல், நெல்லை, கடலூர், ராணிப்பேட்டை பகுதிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை பணியிடமாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்