முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் கைதான ஒன்றிய அமைச்சர் மகனை 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி 11.10.2021 17:17 1 நிமிட வாசிப்பு லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் கைதான ஒன்றிய அமைச்சர் மகனை 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவை 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளனர். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு