முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் தமிழகத்தில் டெல்டா வகை கொரோனாவால் தான் அதிக பாதிப்பு 28.08.2021 11:16 1 நிமிட வாசிப்பு தமிழகத்தில் டெல்டா வகை கொரோனாவால் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனுப்பிய மாதிரிகளில் 80% பேருக்கு டெல்டா வகை பாதிப்பு இருப்பது உறுதியானது என சுகாதாரத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு