முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனை 19.09.2021 15:31 1 நிமிட வாசிப்பு சென்னை ரெட்டேரி பகுதியில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்றதாக சகோதரர்கள் 3 பேர் கைது செய்யட்டப்பட்டுள்னர். சகோதரர்கள் 3 பேரையும் கைது செய்து 195 மாத்திரைகளை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு