ETR.FM

வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக் வெளியீடு !

17.07.2021 10:47 1 நிமிட வாசிப்பு
வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக் வெளியீடு !

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கும் இந்த திரைப்படத்தை தாணு தயாரிக்கிறார். ஜல்லிக்கட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த திரைப்படத்திற்கு இரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்