முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் ராஜேந்திர பாலாஜிக்கு வருமானத்தை விட 73% அதிக சொத்து 03.09.2021 14:46 1 நிமிட வாசிப்பு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு வருமானத்தை விட 73% அதிக சொத்து என லஞ்ச ஒழிப்பு போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. சொத்துகுவிப்பு தொடர்பாக மேல் விசாரணை நடைபெற்று வருவதாக ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு