முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் ராமேஸ்வரத்தில் நாளை முதல் பகிஷ்கரிப்பு 25.09.2021 12:02 1 நிமிட வாசிப்பு ராமேஸ்வரத்தில் மாற்று துறைமுகத்தில் இருந்து வந்த 3 பெரிய விசைப்படகுகளை கண்டித்து நாளை முதல் பகிஷ்கரிப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் ஒரு வாரத்துக்கு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட ராமேஸ்வரம் மீனவர்கள் முடிவு செய்த்துள்ளனர். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு