ETR.FM

ரிக்கி கேஜுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

04.04.2022 17:32 1 நிமிட வாசிப்பு
ரிக்கி கேஜுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இசையில் உயரிய விருதான கிராமி விருதை வென்ற ரிக்கி கேஜுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சிறந்த நியூ ஏஜ் ஆல்பமான  'டிவைன் டைட்ஸ் '-க்காக கிராமிய விருது வழங்கப்பட்டது 

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்