ETR.FM

25 ஆண்டுகளை கடந்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்!

03.02.2026 15:18 1 நிமிட வாசிப்பு
25 ஆண்டுகளை கடந்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்!

மின்னலே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்.

தொடர்ந்து, காக்க காக்க, விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு எனப் பல வெற்றிப் படங்களைத் தந்துள்ளார்.

இந்நிலையில் திரைத்துறையில் அறிமுகமாகி 25 ஆண்டுகளை கௌதம் வாசுதேவ் மேனன் நிறைவு செய்துள்ளார்.

இதனை முன்னிட்டு திரைத்துறையை சேர்ந்தவர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார் கௌதம் வாசுதேவ் மேனன்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்