ETR.FM

வீட்டில் மின்சாரம் தாக்கி குழந்தை உள்பட 3 பேர் உயிரிழப்பு

08.08.2021 05:02 1 நிமிட வாசிப்பு
வீட்டில் மின்சாரம் தாக்கி குழந்தை உள்பட 3 பேர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே வீட்டில் மின்சாரம் தாக்கி குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். சிங்காரப்பேட்டையில் 2 வயது குழந்தை அவந்திகா, தாய் மகாலட்சுமி, பாட்டி இந்திரா ஆகியோர் உயிரிழந்தனர்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்