முகப்பு / சினிமா சினிமா அட்லீக்கு நன்றி சொன்ன ஷாருக் கான்! 04.08.2025 07:07 1 நிமிட வாசிப்பு ஜவான் படத்தில் நடித்ததற்காக நடிகர் ஷாருக் கானுக்கு தற்போது தேசிய விருது வழங்கப்பட்டு இருக்கிறது. 33 வருட சினிமா கெரியரில் ஷாருக் கான் முதல் முறையாக தேசிய விருது வாங்கி இருக்கிறார். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு