ETR.FM

தங்கத்தின் விலை குறைந்தது

16.09.2021 12:21 1 நிமிட வாசிப்பு
தங்கத்தின் விலை  குறைந்தது

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 குறைந்து ரூ.35,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.22 குறைந்து ரூ.4,415க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.67-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்